பெரம்பூர்: எம்ஜிஆர் நகரில் போதை மாத்திரை வாங்கி தர மறுத்த இளைஞர் மீது சரமாரி தாக்குதல் - மூன்று பேர் கைது
சென்னை கொடுங்கையூர் எம்ஜிஆர் நகரில் சாலையில் நின்று கொண்டிருந்த இளைஞரிடம் போதை மாத்திரை வாங்கி கேட்டு அவர் வாங்கித் தர மறுத்ததை அடுத்து இளைஞரை நான்கு நபர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவத்தில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்