சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு வந்தவாசி பைபாஸ் சாலையில் சேத்துப்பட்டு அருகில் லாரி கார் மோதி விபத்து
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் சேத்துப்பட்டு வந்தவாசி சாலையில் லாரி கார் நேருக்கு நேர் மோதி விபத்து அதிர்ஷ்டவசமாக நான்கு பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை