மானூர்: நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பிடியாணை எதிரியை ராஜவல்லிபுரத்தில் கைது செய்த காவல்துறையினர்
Manur, Tirunelveli | Jul 17, 2025
கடந்த 2022 ஆம் ஆண்டு கொலை முயற்சி அடிதடி வழக்கில் ஈடுபட்ட ஆர்த்திஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்ட ஜாமினில் வெளிவந்தார்...