ஊத்தங்கரை: ஸ்ரீ மகா முனியப்பன் கோவில் வளாகத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
ஊத்தங்கரை ஸ்ரீ மகா முனியப்பன் கோவில் வளாகத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ மகா முனியப்பன் கோவில் வளாகம் பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் ஊத்தங்கரை அரிமா சங்கம் ஸ்ரீ மகா முனியப்பன் மருத்துவம் மற்றும் தொண்டு அறக்கட்டளை மற்ற பள்ளி நல்ல சாமரியன் கண் மருத்துவமனை மற்றும் ஹேண்ட் அண்ட் ஹேண்ட் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தியது