மதுரை கிழக்கு: ஒத்தக்கடை பகுதியில் அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து- 15க்கும் மேற்பட்டோர் காயம்
Madurai East, Madurai | Sep 5, 2025
ஒத்தக்கடை பகுதியில் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி வந்து திரும்பிய அரசு பேருந்தும் அதிவேகமாக மதுரையிலிருந்து சென்னை...