திமுகவை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பது என்பது எப்பொழுதும் கிடையாது தனிப்பட்ட முறையில் ஆட்சி தான் தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார். திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி பேட்டி. தைத்திருநாளை முன்னிட்டு பெண்களுக்கு இனிப்பான புதிய அறிவிப்பை தமிழக முதல்வர் அறிவிக்க உள்ளார் ஐ .பெரியசாமி பேட்டி.