உடையார்பாளையம்: மீன்சுருட்டி காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு- குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுத்தர அறிவுறுத்தல்
Udayarpalayam, Ariyalur | Aug 24, 2025
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்பி, விஸ்வேஷ் பா. சாஸ்திரி வருடாந்திர ஆய்வில் ஈடுபட்டார். ...