வேலூர்: தனக்கான கொள்கை எது என்று தெரியாமல் கோமாளியாக தவெக தலைவர் விஜய் இருக்கிறார் சத்துவாச்சாரியில் வேலூர் இப்ராஹிம் பேட்டி
அடுத்த கட்சியினுடைய தலைவர்களை எல்லாம் தன் கொள்கை தலைவர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார் தவிர தனக்கான கொள்கை எது என்று தெரியாமல் கோமாளியாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இருக்கிறார் வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் வேலூர் இப்ராஹிம் பேட்டி