அம்பத்தூர்: நூறடி சாலையில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சாக்கடையில் வேலை செய்த தொழிலாளர்கள்
சென்னை அம்பத்தூர் 100 அடி சாலையில் கழிவுநீர் தேங்கி இருந்ததால் அதனை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர் அப்போது எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல் வேலை செய்ததை பார்த்து பொதுமக்கள் முகம் சுளித்தனர்.