சென்னை வடபழனி 100 அடி சாலையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை, அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளதாகவும் அந்த கூட்டணி மேலும் வலுப்பெறும் என்று அவர் தெரிவித்தார் ஓபிஎஸ் மற்றும் டி டிவியை டெல்லி பார்த்துக் கொள்வார்கள் என்றார்