திருப்பத்தூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி வீடு இல்லை என்று மனு அளித்தவுடன் உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி
Tirupathur, Tirupathur | Jul 14, 2025
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறைதீர்வு நாள்...