கலசபாக்கம்: பருவதமலை அடிவாரத்தில் சாமி தரிசனம் செய்ய சென்றவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவரின் உடல் மீட்பு
Kalasapakkam, Tiruvannamalai | Aug 11, 2025
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுக்கா பருவதமலை அடிவாரத்தில் உள்ள ஓடையில் காற்றாற்று வெள்ளத்தில் அடித்துச்...