சாத்தூர்: தேசிய நெடுஞ்சாலையில் பெத்துரெட்டிபட்டி விளக்கில் டூவீலர் மீது கார் மோதி விபத்தில் கணவன் மகள் கண் முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம்
சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடி மாவட்டம் செட்டிகுறிச்சி சேர்ந்த தாஸ் அவரது மனைவி வனிதா இரண்டு வயது மகள் சஞ்சனா ஆகிய மூவரும் டூவீலர் சாத்தூரில் உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தபோது பேத்தி ரெட்டிபட்டி விளக்கில் பின்னால் வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது கணவன் மகள் கண் முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது இந்த விபத்து குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து