எழும்பூர்: கரூர் துயரம் - வதந்தி பரப்பியதாக தனியார் youtuber எஸ் பி சாலையில் கைது
Egmore, Chennai | Sep 30, 2025 கரூர் துயர சம்பவம் தொடர்பாக வருந்தி பரப்பியதாக தனியார் youtuber யை நுங்கம்பாக்கம் எஸ் பி சாலையில் உள்ள அவரது வீட்டில் சைபர் கிராம் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது