தருமபுரி: 25- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று மாலை 6 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது இலியாஸ் தலைமை வகித்தார். மாநில தலைவர் இளங்குமரன், மாவட்ட செயலாளர் தருமன், பொருளாளர் வினோத்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் பிரின்ஸ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தெய்வானை வாழ்த்தி பேசினார். ஆர்ப்ப