சென்னை மாதவரம் பேருந்து நிலையம் அருகில் சூட்கேஸ் உடன் இளைஞர் மற்றும் சிறுவன் சுற்றி திரிந்த போது அங்கு வந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியது முன்னுக்கு பின் முரணான பதில் அளித்ததால் சந்தேகப்பட்டு பார்த்தபோது கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது இதனை எடுத்து இளைஞரை போலீசார் கைது செய்தனர்