தஞ்சாவூர்: ஒரே இடத்தில் ஐந்து கோயில்கள் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கில் தோழகிரிப்பட்டியில் குவிந்த சுற்று வட்டார கிராம மக்கள்
Thanjavur, Thanjavur | Sep 11, 2025
தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அருகே அமைந்துள்ள தோழகிரிப்பட்டியில் ஐந்து கோயில்கள் கும்பாபிஷேகம் இன்று காலை விமர்சையாக...