நாகப்பட்டினம்: நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரியம் முன்னிட்டு நாகை மீரா பள்ளிவாசலில் இருந்து பொடி ஊர்வலம் கோலாகலமாக துவங்கியது
உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் 469 வது கந்தூரி விழா இன்று இரவு கொடி ஏற்றத்துடன் துவங்குள்ள நிலையில் கொடி ஊர்வலம் நாகை மீரா பள்ளி வாசலில் இருந்து துவங்கியது முக்கிய வீரிய வழியாக இந்த பொடி ஊர்வலம் இரவு நாகூர் சென்றடையும்அதனைத் தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு ஐந்து மினராக்களில் ஏற்றி வைக்கப்படும்