எழும்பூர்: அரசு பள்ளியில் குளம்போல தேங்கிய மழை நீர் - மாணவர்கள் அவதி
Egmore, Chennai | Sep 16, 2025 சென்னையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளதால் மாணவர்கள் அவதி அடைந்தனர். மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்