தருமபுரி: புலிக்கரை பகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் சதிஷ்
Dharmapuri, Dharmapuri | Aug 22, 2025
புலிக்கரை ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் இன்றைய வியாழக்கிழமை மதியம் 2மணி அளவில் மாவட்ட ஆட்சியர்...