அரூர்: மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், நேரில் பார்வையிட்டு ஆய்வு
மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று மாலை 3 மணி அளவில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கெலவள்ளி ஊராட்சியில் வறட்சி நிதி-2024-2025 திட்டத்தின் கீழ் ரூ.3.90 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைகிணறு மற்