திருநெல்வேலி: கலைஞரின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கரையில் 102 மரக்கன்றுகளை நட்டு வைத்த எம் எல் ஏ.
Tirunelveli, Tirunelveli | Jul 28, 2025
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிந்து பூந்துறை தாமிரபரணி நதிக்கரையில் 102...