மயிலாடுதுறை: கலெக்டர் அலுவலகத்தில் தான் வாங்குன கடனுக்காக தந்தையை ரவுடிகள் கடத்தி விட்டார்கள் மகன் மகள் பரபரப்பு புகார்#local issue
கடன் தொகையை கொடுப்பதற்கு கால அவகாசம் கேட்ட நிலையில் தன் தந்தையை இன்று காலை கடத்தி விட்டதாக மகன், சகோதரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார். தந்தையை அடித்து ரவுடிகள் துன்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டு