மாம்பலம்: டெண்டர் போட்டி - 4வது அவென்யூவில் இளைஞர் கொலை - தண்ணீர் கேட்டு ஒரு மணி நேரம் போராடிய அதிர்ச்சி காட்சிகள்
சென்னை அசோக் நகரில் உள்ள நான்காவது அரசு ஒப்பந்ததாரர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்ட தண்ணீர் கேட்டு போராடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது