தூத்துக்குடி: கப்பல் மாலுமி கொலை வழக்கில் கைதாகி சேலத்தில் கொலை செய்யப்பட்டவரின் மனைவி தாளமுத்துநகர் பெரியார் நகரில் தூக்கு போட்டு தற்கொலை
தூத்துக்குடி தாளமுத்துநகர் பெரியார் நகரை சேர்ந்தவர் பப்ளு என்ற மதன்குமார் இவரது மனைவி மோனிஷா வீட்டில் தனியாக இருந்தபோது நேற்று இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் அருளப்பன், உதவி ஆய்வாளர் முத்துராஜா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.