10000 ரூபாய் லஞ்சம் பெற்ற விஏஓ மற்றும் உதவியாளர்.. பொறிவைத்து பிடித்த போலீசார் காமக்காபாளையம் அருகே பரபரப்பு
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தாமாகபாளையம் பகுதியில் விவசாய நிலத்தை அளப்பதற்காக விவசாய இடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது