தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் அரசு புறம்போக்கு இடத்தில் தனி நபர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆக்கிரமிப்பை அகற்றினார்