ஓசூர்: கணகொண்டபள்ளியில் கிழக்கே உள்ள தைலமர தோப்பில் சூதாடிய 5 நபர்கள் கைது செய்து- ₹3,000 பணம் மற்றும் வாகனங்கள் பறிமுதல்
Hosur, Krishnagiri | Sep 9, 2025
கணகொண்ட பள்ளி கிராமத்தில் கிழக்கே உள்ள தைலமர தோப்பில் சட்டவிரோதமாக சூதாடிய ஐந்து நபர்களை கைது செய்து ₹3,000/-பணம்,...