பெரம்பூர்: பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்த இளம் பெண் - மடக்கி பிடித்த போலீஸ்
சென்னை திருவிக நகர் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அந்த சோதனை மேற்கொண்டபோது இளம் பெண் ஒருவர் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்து அவரை மடக்கி பிடித்தனர்