ஊத்தங்கரை: பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அச்சுறுத்தும் தேன் பூச்சிகள் தீயணைப்பு துறை வீரர்களால் அளிக்கப்பட்டது
பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அச்சுறுத்தும் தேன் பூச்சிகள் தீயணைப்பு துறை வீரர்களால் அளிக்கப்பட்டது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று உள்ளது இந்த மரம் மழையின் காரணமாக அதன் கிளை ஒரு பகுதி உடைந்து விழுந்தது அந்தக் கிளையில் மலைத்தேன் கூடு கட்டி வாழ்ந்து வந்த நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பை கருதி பள்ளி மற்றும் பொதுமக்கள் சார்பாக அளிக்கப்பட்டது