விராலிமலை: ஆவூர் மதயானைப்பட்டி மண்டையூரில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் உடனுக்குடன் மனுக்கள் பரிசீலனை செய்து உத்தரவு வழங்கப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவூர் மதயானைப்பட்டி மண்டையூர் ஆகிய பகுதி மக்களுக்காக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட்டது திமுகவின் இன்னொரு மனுஷன் பெறப்பட்ட நிலையில் 110 மனுகளுக்கு உடனடியாக தீர்வு கண்டு பொதுமக்களுக்கு உத்தரவுகளை வழங்கி அதிகாரிகள். திமுக மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்பு.