பாலக்கோடு: குத்தலஅள்ளி பகுதியில் 'உள்ளம் தேடி இல்லம் நாடி' பிரச்சார பயணம் மேற்கொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
Palakkodu, Dharmapuri | Aug 9, 2025
தர்மபுரி மாவட்டம், குத்தலஅள்ளி, காட்டம்பட்டி, கம்மாளப்பட்டி ஆகிய கிராம பகுதிகளில் தேமுதிக சார்பில் உள்ளம் தேடி இல்லம்...