பரமக்குடி: மஞ்சள் பட்டினம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை எம்எல்ஏ முருகேசன் துவக்கி வைத்தார்
Paramakudi, Ramanathapuram | Jul 16, 2025
தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பத்தாயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன இத்திட்டத்தின்...