வேளச்சேரி: வெட்டுவாங்கனியில் பழைய பொருட்களை பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் பலி போலீஸ் விசாரணை
வெட்டுவாங்கணியில் இயங்கி வந்த கிரானைட் கம்பெனி பிரிக்கும் பணியில் 4 பேர் ஈடுபட்டு வந்தனர் ஒரிசாவை சேர்ந்த பாபு மாலிக் சஷிகான் உள்ளிட்ட நான்கு நபர்கள் பழைய தகடை பிரிந்து எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர் இந்நிலையில் எதிர்பாராத விதமாக இரும்பு தகடை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் பாபு மாலிக் சசிகா மாலிக் ஆகிய இருவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டு இருவரும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் 2 நபர்களையும் பரிசோதத்தார் மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.