செங்கோட்டையன் தவெக கட்சியில் இணைந்ததும் பாஜகவின் அரசியல் தான். அவர்கள் தான் செங்கோட்டையனையும் இயக்குகிறார்கள் தொடர்ந்து குறுக்கு வழியில் தான் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள் தமிழகத்திலும் குறுக்கு வழியில் வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள் மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் தமிழகத்தில் அது ஒருபோதும் நடக்காது. மக்களிடையே எழுச்சி வந்துள்ளது, இந்தியா கூட்டணி வலிமையான கூட்டணிய