தூத்துக்குடி: VOC துறைமுகத்திற்கு வந்த பேரீச்சம்பழம் கண்டெய்னரில் மறைத்து வைக்கப்பட்ட அதிர்ச்சி,ரூ.3.76 கோடி மதிப்பில் சிக்கிய மர்மம்
Thoothukkudi, Thoothukkudi | Aug 23, 2025
துபாய் ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து, இந்தியாவுக்கு தூத்துக்குடி துறைமுகம் வழியாக பல்வேறு பொருட்கள் இறக்குமதி...