திருப்பரங்குன்றம்: "கிரிக்கெட்டில் பாலிடிக்ஸ் இல்லை திறமை இருந்தா போதும்" இந்திய கிரிக்கெட் அணி இளம் வீராங்கனை கமலினி பேட்டி
Thirupparankundram, Madurai | Jul 26, 2025
திருநகர் சிஎஸ்ஆர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட U19 இந்திய...