தென்காசி: கஞ்சா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்
Tenkasi, Tenkasi | Jul 18, 2025
தென்காசி மாவட்ட ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் கடங்கநேரி...