வெம்பக்கோட்டை: கங்கர் செவல்பட்டியில் திவ்யா பட்டாசு ஆலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்
வெம்பக்கோட்டை அருகே கங்கர் செவல்பட்டியில் திவ்யா பட்டாசு ஆலை இயங்கி வருகிறது 30 அறைகள் கொண்ட இந்த ஆலையில் இன்று 60க்கும் மேற்பட்டோர் வேலையில் ஈடுபட்டுள்ளனர் மதிய உணவு இடைவெளியின் போது மருந்து உராய்வினால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளார் மேலும் இருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் வெம்பக்கோட்டை சிவகாசி தீயணைப்பு