நீதிமன்றங்களில் E- Filing செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் 1-ம் தேதி முதல் E-Filing முறையை நடைமுறைபடுத்தியதை நிறுத்திவைக்ககோரி யும், வழக்கறிஞர் பாதுகாப்புசட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தியும் சேமநல நிதியை உயர்த்தி வழங்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் 100க்கு மேற்பட்ட ஆண் பெண் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்