பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 32,000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் படகு சவாரி செய்வதற்கும் தடை.
Pennagaram, Dharmapuri | Sep 1, 2025
ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து தொடர்ந்து மூன்று தினங்களாக அதிகரித்துக் கொண்டு உள்ளது. நேற்று காலை 9 மணி அளவில்...