கலசபாக்கம்: நவாப்பாளையம் கிராமத்தில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகா நவாப்பாளையம் கிராமத்தில் அனுமதியின்றி வெடிப்பதற்கு தயார் நிலையில் வீட்டில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது போலீசார் விசாரணை