திருப்பத்தூர்: வஞ்சினிபட்டியில் மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு- மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம்
Thiruppathur, Sivaganga | Jul 13, 2025
திருப்பத்தூர் அருகே வஞ்சினிபட்டி கிராமத்தில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வழிபாடு நடத்திவிட்டு மீன் பிடிக்க அனுமதி...