மதுரை தெற்கு: ஏசி பேருந்தில் மழை நீர் ஒழுகுவதாக பயணி குற்றச்சாட்டு- சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட அரசு ஏசி பேருந்தில் மழை பெய்ய தொடங்கிய நிலையில் ஜன்னல் வழியாக மழை நீர் பேருந்து கொள் ஒழுகுவதாகவும் பேருந்தில் கழிவுகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசுவதாகவும் பயணி ஒருவர் வீடியோ வெளியிட்டு இருந்தார் இந்த வீடியோவானது இன்று மாலை முதல் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது