நாமக்கல்: பழைய பேருந்து நிலையம் அருகே காமராஜரின் பிறந்த நாளையொட்டி திருவுருவ சிலைக்கு பாமகவினர் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
Namakkal, Namakkal | Jul 15, 2025
நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகே கர்மவீரர் காமராஜர் அவர்களின் 132 வது பிறந்தநாளை முன்னிட்டு மத்திய மாவட்ட பாட்டாளி...