ஊத்துக்கோட்டை: வேளகாபுரத்தில் சுடுகாடு வசதி செய்துதரக்கோரி இறந்தவர் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டம்
Uthukkottai, Thiruvallur | Jun 6, 2025
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது வேளகாபுரம் கிராமம் இக்கிராமத்தில் நேற்று ரோஸ் (74)...