தருமபுரி: தர்மபுரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீபாவளி பண்டிகை பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தர்மபுரி மாவட்டத்தில் முழுவதும் தீபாவளி பண்டிகை தித்திக்கும் தீபாவளி பொதுமக்கள் பட்டாசு வெடித்து புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்ற என்னை சுவாமி தரிசனம் செய்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர் அதேபோல் இலக்கியம்பட்டி பகுதியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினருக்கு கோவிந்தசாமி கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்