ஆவுடையார் கோவில்: மீமிசல் மெயின் சாலையில் ராமநாதபுரம் MP நவாஸ் கனி உறவினர் திருமண மண்டபத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் மெயின் சாலையில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் உறவினர் திருமண மண்டபத்தால் போக்குவரத்து பாதிப்பு. நிகழ்ச்சி நடக்கும் போதெல்லாம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்.