தூத்துக்குடி: பண்டாரம்பட்டியில் கொலை வெறி தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க விட்டால் போராட்டம் தமிழ்ச்சாலை ரோட்டில் நாடார் சங்கம் அறிவிப்பு
தூத்துக்குடி தமிழ் சாலை ரோட்டில் உள்ள தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில், தமிழ்நாடு நாடார் சங்க மாநிலத் தலைவர் முத்து ரமேஷ் தலைமையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.பின்னர் இது குறித்து, தமிழ்நாடு நாடார் சங்க மாநிலத் தலைவர் முத்து ரமேஷ் கூறுகையில், பண்டாரம் பட்டி கிராமத்தில் கொலை வெறி தாக்குதல் நடத்திய கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் நாடார் பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.