மதுரை வடக்கு: மதுரையில் 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய போர் மேன் கைது- போலீசார் விசாரணை
கோவில் பாப்பா குடியைச் சேர்ந்த சாமுவேல் மனோகரன் வீட்டின் முன்பாக உள்ள மின்கம்பத்தை மாற்றித் தருமாறு மின்வாரிய போர் மேன் கணேசன் என்பவரை அணுகிய நிலையில் ஐந்தாயிரம் லஞ்சம் கேட்டுள்ளார் லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய பணத்தை போர் மேன் இடம் வழங்கிய போது மறைந்திருந்த போலீசார் போர் மேன் கணேசனை கைது செய்தனர் போலீசார் விசாரணை